Mind42 lives from advertising revenue.
Please enable advertisements or get an ad-free account.
Sign up or sign in to like or comment on this mind map

டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?

310 views 0 likes
Down Syndrome Baby

டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள், என்பதை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்:

டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு) என்பது மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடு இருப்பதால் உண்டாகும். டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் பொதுவாக இருக்கண்களும் பெரியதாக, இயல்பயை விட சற்று வித்தியாசமாக இருக்கும். மன வளர்ச்சி, முன் நெற்றி, வாய் பகுதி, தாடை என குழந்தைகள் தோற்றம் இயல்பயை விட மாறுதலாக இருக்கும். என் டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதின் மூலம் கருவில் இருக்கும் போதே இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

https://www.chennaiwomensclinic.in/டவுண்சிண்ட்ரோம்-என்றால்/